சிக்கல்

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இத்தலத்தில்தான் உமாதேவியிடம் வேல் பெற்று திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார். எனவே இங்கு சிங்காரவேலனாகக் காட்சி தருகிறார். இத்தலத்தில் உற்சவருக்கே சிறப்பு. கந்தர் சஷ்டி பெருவிழாவின்போது முருகப் பெருமான் திருமேனியில் வியர்வை கசிய காட்சி தருகிறார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com